இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு எப்போதும் மிக நன்றி !!!! அவர் நமக்காய் நம் பாடுகளை நீக்க சிலுவையிலே தம்மை ஒப்பு கொடுத்தார் . அக்காலத்திலே கிறிஸ்தவர்கள் என்றாலே வெறுக்க பட்டவர்களும் , ஒதுக்க பட்டவர்களுமாய் இருந்தார்கள்.
யாரெல்லாம் கிறிஸ்துவை பற்றி சொல்கிறார்களோ !!! அவர்கள் மரண ஆக்கினைக்கு உட்படுத்த பட்டார்கள் . மரணத்தை அவர்கள் சில கொடுமையான தண்டனைகள் மூலம் நிறை வேற்றினார்கள்.
முதலாவதும் மகா கொடுமயானதுமாகிய வெண்கல காளை ( Brazen Bull) பற்றி பாப்போம் .
வெண்கல காளை
இதோ நீங்கள் பார்ப்பது தான் வெண்கல காளை .இது பழங்கால கிரேக்க நாட்டில் கொடுமை படுத்த பயன் படுகிற ஒரு சாதனம் .இந்த வெண்கல காளை பார்பதற்கு ஒரு பொம்மை மட்டுமே. ஆனால் இதன் விளைவோ படு பயங்கரம் . இதற்குள் குற்றவாளிகளை நுழைத்து விடுவார்கள் . உள்ளே குற்ற வாளி சுவாசிக்க வளைவான ஒரு வெண்கல குழாய் இருக்கும் . அதன் வழியே அவன் காற்றை இழுக்கும் போது . அந்த வெண்கல காளை கத்துவது போன்றே நமக்கு இருக்கும் . பின்பு அந்த வெண்கல காளையின் வயிற்றில் தீயை பற்ற வைத்து விடுவார்கள் .எனவே குற்றவாளி காற்றை இழுக்கும் போது காளை கத்துவது போல் இருக்கும் ,உள்ளே அவன் வறுக்க படுவான் . பலாரிஸ் என்ற கிரேக்க அரசன் இதன் மூலம் அவனது எதிரிகள் பலரை வறுத்து உள்ளான் .புனித யூஸ்தாஸ் , புனித ஆண்டிபாஸ், புனித பெலகியா அம்மையார் போன்றவர்கள் இதன் மூலம் கொல்லப்பட்டனர் .
--------------------------------------------------------------------------------------------------------
உடைக்கும் சில்லு
உடைக்கும் சில்லு (Breaking Wheel) என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான சில்லு வடிவம் கொண்ட ஒரு கருவி ஆகும். தண்டனை பெற்றவர்களை இச்சில்லில் கட்டி பரத்தாலான கோல்களால் அடித்துக் கொல்வர். புனித கதரீன் இதிலேயே உயிர்த்தியாகம் செய்தமையால் இதைக் கதரீன் சில்லு எனவும் அழைப்பதுண்டு. ஐரோப்பாவில் மத்திய காலத்திலும், நவீன காலத் தொடக்கத்திலும் இது பயன்பாட்டில் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்த வழக்கம் நீடித்தது.
---------------------------------------------------------------------------------------------------------------
கொடூர மர சட்டம்
இது செவ்வக வடிவிலான மர பலகையால் செய்ய பட்டிருக்கும் , அதின் முதல் முனையில் குற்ற வாளியின் கைகள் கட்ட பட்டு ,அவர்களுடைய கால்கள் இன்னொரு சுழலும் உருளையின் மீது கட்டப்படும். அந்த உருளை சுழற்ற படும் போது கை கால்கள் இரண்டும் பிந்து போகும் . சில நேரங்களில் கால்களில் கயிற்றை கட்டி குதிரையில் கட்டி விட்டு குதிரையை அடிக்கும் போது அது ஓடும் அப்போது கைகள் தனியாக பிக்க படும் .
<script src="//www.gmodules.com/ig/ifr?url=http://www.ukrainecalling.com/freesms.xml&synd=open&w=320&h=400&title=Free+Online+Texting&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>
யாரெல்லாம் கிறிஸ்துவை பற்றி சொல்கிறார்களோ !!! அவர்கள் மரண ஆக்கினைக்கு உட்படுத்த பட்டார்கள் . மரணத்தை அவர்கள் சில கொடுமையான தண்டனைகள் மூலம் நிறை வேற்றினார்கள்.
முதலாவதும் மகா கொடுமயானதுமாகிய வெண்கல காளை ( Brazen Bull) பற்றி பாப்போம் .
வெண்கல காளை
இதோ நீங்கள் பார்ப்பது தான் வெண்கல காளை .இது பழங்கால கிரேக்க நாட்டில் கொடுமை படுத்த பயன் படுகிற ஒரு சாதனம் .இந்த வெண்கல காளை பார்பதற்கு ஒரு பொம்மை மட்டுமே. ஆனால் இதன் விளைவோ படு பயங்கரம் . இதற்குள் குற்றவாளிகளை நுழைத்து விடுவார்கள் . உள்ளே குற்ற வாளி சுவாசிக்க வளைவான ஒரு வெண்கல குழாய் இருக்கும் . அதன் வழியே அவன் காற்றை இழுக்கும் போது . அந்த வெண்கல காளை கத்துவது போன்றே நமக்கு இருக்கும் . பின்பு அந்த வெண்கல காளையின் வயிற்றில் தீயை பற்ற வைத்து விடுவார்கள் .எனவே குற்றவாளி காற்றை இழுக்கும் போது காளை கத்துவது போல் இருக்கும் ,உள்ளே அவன் வறுக்க படுவான் . பலாரிஸ் என்ற கிரேக்க அரசன் இதன் மூலம் அவனது எதிரிகள் பலரை வறுத்து உள்ளான் .புனித யூஸ்தாஸ் , புனித ஆண்டிபாஸ், புனித பெலகியா அம்மையார் போன்றவர்கள் இதன் மூலம் கொல்லப்பட்டனர் .
![]() |
| புனித யூஸ்தாஸ் |
![]() |
| புனித ஆண்டிபாஸ் |
![]() | ||||
| புனித பெலகியா அம்மையார் |
--------------------------------------------------------------------------------------------------------
உடைக்கும் சில்லு
உடைக்கும் சில்லு (Breaking Wheel) என்பது, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான சில்லு வடிவம் கொண்ட ஒரு கருவி ஆகும். தண்டனை பெற்றவர்களை இச்சில்லில் கட்டி பரத்தாலான கோல்களால் அடித்துக் கொல்வர். புனித கதரீன் இதிலேயே உயிர்த்தியாகம் செய்தமையால் இதைக் கதரீன் சில்லு எனவும் அழைப்பதுண்டு. ஐரோப்பாவில் மத்திய காலத்திலும், நவீன காலத் தொடக்கத்திலும் இது பயன்பாட்டில் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்த வழக்கம் நீடித்தது.
| |||
| புனித கதரீன் |
கொடூர மர சட்டம்
இது செவ்வக வடிவிலான மர பலகையால் செய்ய பட்டிருக்கும் , அதின் முதல் முனையில் குற்ற வாளியின் கைகள் கட்ட பட்டு ,அவர்களுடைய கால்கள் இன்னொரு சுழலும் உருளையின் மீது கட்டப்படும். அந்த உருளை சுழற்ற படும் போது கை கால்கள் இரண்டும் பிந்து போகும் . சில நேரங்களில் கால்களில் கயிற்றை கட்டி குதிரையில் கட்டி விட்டு குதிரையை அடிக்கும் போது அது ஓடும் அப்போது கைகள் தனியாக பிக்க படும் .
<script src="//www.gmodules.com/ig/ifr?url=http://www.ukrainecalling.com/freesms.xml&synd=open&w=320&h=400&title=Free+Online+Texting&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>






No comments:
Post a Comment